ஆதியாகமம் 31:31 Genesis 31:31
யாக்கோபு லாபானுக்கு மறுமொழியாக: “உம்முடைய மகள்களைப் பலாத்காரமாகப் பிடித்து வைத்துக்கொள்வீர் என்று நான் பயப்பட்டதாலே இப்படி வந்துவிட்டேன்.
“I was afraid,” Jacob answered, “for I thought you would take your daughters from me by force.