தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 31:36 Genesis 31:36

அப்பொழுது யாக்கோபுக்குக் கோபம் எழும்பி, லாபானோடு வாக்குவாதம்செய்து: “நீர் என்னை இவ்வளவு தீவிரமாகத் தொடர்ந்துவர நான் செய்த தவறு என்ன? நான் செய்த துரோகம் என்ன?

ஆதியாகமம் 31:36 · IRV

Then Jacob became incensed and challenged Laban. “What is my crime?” he said. “For what sin of mine have you so hotly pursued me?

Genesis 31:36 · BSB
ஆதியாகமம் 31 முழுவதும் வாசிக்க