தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 31:38 Genesis 31:38

இந்த இருபது வருடகாலமாக நான் உம்மிடத்தில் இருந்தேன்; உம்முடைய செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் சினை அழியவில்லை; உம்முடைய மந்தையின் கடாக்களை நான் சாப்பிடவில்லை.

ஆதியாகமம் 31:38 · IRV

I have been with you for twenty years now. Your sheep and goats have not miscarried, nor have I eaten the rams of your flock.

Genesis 31:38 · BSB
ஆதியாகமம் 31 முழுவதும் வாசிக்க