ஆதியாகமம் 31:40 Genesis 31:40
பகலிலே வெயிலும் இரவிலே குளிரும் என்னைத் தாக்கியது; தூக்கம் என் கண்களுக்குத் தூரமாயிருந்தது; இந்த விதமாகப் பாடுபட்டேன்.
As it was, the heat consumed me by day and the frost by night, and sleep fled from my eyes.