தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 31:41 Genesis 31:41

இந்த இருபது வருடகாலம் உம்முடைய வீட்டிலே இருந்தேன்; பதினான்கு வருடங்கள் உம்முடைய இரண்டு மகள்களுக்காகவும், ஆறு வருடங்கள் உம்முடைய மந்தைக்காகவும் உம்மிடத்தில் வேலைசெய்தேன்; பத்துமுறை என் சம்பளத்தை மாற்றினீர்.

ஆதியாகமம் 31:41 · IRV

Thus for twenty years I have served in your household—fourteen years for your two daughters and six years for your flocks—and you have changed my wages ten times!

Genesis 31:41 · BSB
ஆதியாகமம் 31 முழுவதும் வாசிக்க