தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 31:49 Genesis 31:49

அல்லாமலும் அவன்: “நாம் ஒருவரை ஒருவர் விட்டுப்பிரிந்தபின், நீ என் மகள்களைத் துன்பப்படுத்தி, அவர்களையல்லாமல் வேறு பெண்களைத் திருமணம்செய்தால், யெகோவா எனக்கும் உனக்கும் நடுவில் நின்று கண்காணிப்பாராக;

ஆதியாகமம் 31:49 · IRV

It was also called Mizpah, because Laban said, “May the LORD keep watch between you and me when we are absent from each other.

Genesis 31:49 · BSB
ஆதியாகமம் 31 முழுவதும் வாசிக்க