தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 31:5 Genesis 31:5

அவர்களை நோக்கி “உங்கள் தகப்பனுடைய முகம் நேற்று முந்தையநாள் இருந்ததுபோல இருக்கவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது; ஆனாலும் என் தகப்பனுடைய தேவன் என்னோடுகூட இருக்கிறார்”.

ஆதியாகமம் 31:5 · IRV

and he told them, “I can see from your father’s countenance that his attitude toward me has changed; but the God of my father has been with me.

Genesis 31:5 · BSB
ஆதியாகமம் 31 முழுவதும் வாசிக்க