தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 31:52 Genesis 31:52

தீங்குசெய்ய நான் இந்தக் குவியலைக் கடந்து உன்னிடத்திற்கு வராமலிருக்கவும், நீ இந்தக் குவியலையும் இந்தத் தூணையும் கடந்து என்னிடத்திற்கு வராமலிருக்கவும் இந்தக் குவியலும் சாட்சி, இந்தத் தூணும் சாட்சி.

ஆதியாகமம் 31:52 · IRV

This mound is a witness, and this pillar is a witness, that I will not go past this mound to harm you, and you will not go past this mound and pillar to harm me.

Genesis 31:52 · BSB
ஆதியாகமம் 31 முழுவதும் வாசிக்க