தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 31:7 Genesis 31:7

உங்கள் தகப்பனோ, என்னை ஏமாற்றி, என் சம்பளத்தைப் பத்துமுறை மாற்றினான்; ஆனாலும் அவன் எனக்குத் தீங்குசெய்ய தேவன் அவனுக்கு இடம்கொடுக்கவில்லை.

ஆதியாகமம் 31:7 · IRV

And although he has cheated me and changed my wages ten times, God has not allowed him to harm me.

Genesis 31:7 · BSB
ஆதியாகமம் 31 முழுவதும் வாசிக்க