தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 32:10 Genesis 32:10

அடியேனுக்கு தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா உண்மைக்கும் நான் எவ்வளவேனும் தகுதியுள்ளவன் அல்ல, நான் கோலும் கையுமாக இந்த யோர்தானைக் கடந்துபோனேன்; இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன்.

ஆதியாகமம் 32:10 · IRV

I am unworthy of all the kindness and faithfulness You have shown Your servant. Indeed, with only my staff I came across the Jordan, but now I have become two camps.

Genesis 32:10 · BSB
ஆதியாகமம் 32 முழுவதும் வாசிக்க