தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 32:12 Genesis 32:12

தேவரீரோ: நான் உனக்கு மெய்யாகவே நன்மைசெய்து, உன் சந்ததியை எண்ணிமுடியாத கடற்கரை மணலைப்போல மிகவும் பெருகச் செய்வேன் என்று சொன்னீரே” என்றான்.

ஆதியாகமம் 32:12 · IRV

But You have said, ‘I will surely make you prosper, and I will make your offspring like the sand of the sea, too numerous to count.’”

Genesis 32:12 · BSB
ஆதியாகமம் 32 முழுவதும் வாசிக்க