தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 32:19 Genesis 32:19

இரண்டாம் மூன்றாம் வேலைக்காரனையும், மந்தைகளின் பின்னாலே போகிற அனைவரையும் நோக்கி: நீங்களும் ஏசாவைக் காணும்போது, இந்தவிதமாகவே அவனிடம் சொல்லி,

ஆதியாகமம் 32:19 · IRV

He also instructed the second, the third, and all those following behind the herds: “When you meet Esau, you are to say the same thing to him.

Genesis 32:19 · BSB
ஆதியாகமம் 32 முழுவதும் வாசிக்க