தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 32:25 Genesis 32:25

அவனை மேற்கொள்ள முடியாததைக்கண்டு, அவனுடைய தொடைச்சந்தைத் தொட்டார்; அதனால் அவருடன் போராடும்போது யாக்கோபின் தொடைச்சந்து சுளுக்கிற்று.

ஆதியாகமம் 32:25 · IRV

When the man saw that he could not overpower Jacob, he struck the socket of Jacob’s hip and dislocated it as they wrestled.

Genesis 32:25 · BSB
ஆதியாகமம் 32 முழுவதும் வாசிக்க