தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 32:30 Genesis 32:30

அப்பொழுது யாக்கோபு: “நான் தேவனை முகமுகமாகக் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன்” என்று சொல்லி, அந்த இடத்திற்குப் பெனியேல் என்று பெயரிட்டான்.

ஆதியாகமம் 32:30 · IRV

So Jacob named the place Peniel, saying, “Indeed, I have seen God face to face, and yet my life was spared.”

Genesis 32:30 · BSB
ஆதியாகமம் 32 முழுவதும் வாசிக்க