தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 32:6 Genesis 32:6

அந்த ஆட்கள் யாக்கோபினிடத்திற்குத் திரும்பிவந்து: “நாங்கள் உம்முடைய சகோதரனாகிய ஏசாவினிடத்திற்குப் போய்வந்தோம்; அவரும் நானூறு பேரோடு உம்மை எதிர்கொள்ள வருகிறார் என்றார்கள்.

ஆதியாகமம் 32:6 · IRV

When the messengers returned to Jacob, they said, “We went to your brother Esau, and now he is coming to meet you—he and four hundred men with him.”

Genesis 32:6 · BSB
ஆதியாகமம் 32 முழுவதும் வாசிக்க