தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 33:15 Genesis 33:15

அப்பொழுது ஏசா: “என்னிடத்திலிருக்கிற மனிதர்களில் சிலரை நான் உன்னிடத்தில் நிறுத்திவிட்டுப் போகட்டுமா என்றான். அதற்கு அவன்: “அது எதற்கு, என் ஆண்டவனுடைய கண்களில் எனக்கு தயவுகிடைத்தால் மாத்திரம் போதும்” என்றான்.

ஆதியாகமம் 33:15 · IRV

“Let me leave some of my people with you,” Esau said. But Jacob replied, “Why do that? Let me find favor in the sight of my lord.”

Genesis 33:15 · BSB
ஆதியாகமம் 33 முழுவதும் வாசிக்க