தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 33:5 Genesis 33:5

அவன் தன் கண்களை ஏறெடுத்து, பெண்களையும் பிள்ளைகளையும் கண்டு: “உன்னோடிருக்கிற இவர்கள் யார்?” என்றான். அதற்கு அவன்: “தேவன் உமது அடியானுக்கு அருளின பிள்ளைகள்” என்றான்.

ஆதியாகமம் 33:5 · IRV

When Esau looked up and saw the women and children, he asked, “Who are these with you?” Jacob answered, “These are the children God has graciously given your servant.”

Genesis 33:5 · BSB
ஆதியாகமம் 33 முழுவதும் வாசிக்க