ஆதியாகமம் 33:7 Genesis 33:7
லேயாளும் அவளுடைய பிள்ளைகளும் சேர்ந்துவந்து வணங்கினார்கள்; பின்பு யோசேப்பும் ராகேலும் சேர்ந்துவந்து வணங்கினார்கள்.
Leah and her children also approached and bowed down, and then Joseph and Rachel approached and bowed down.