தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 33:9 Genesis 33:9

அதற்கு ஏசா: “என் சகோதரனே, எனக்குப் போதுமானது இருக்கிறது; உன்னுடையதை நீயே வைத்துக்கொள்” என்றான்.

ஆதியாகமம் 33:9 · IRV

“I already have plenty, my brother,” Esau replied. “Keep what belongs to you.”

Genesis 33:9 · BSB
ஆதியாகமம் 33 முழுவதும் வாசிக்க