ஆதியாகமம் 34:15 Genesis 34:15
நீங்களும், உங்களுக்குள்ளிருக்கும் ஆண்மக்கள் அனைவரும் விருத்தசேதனம் செய்யப்பட்டு எங்களைப்போல் ஆவீர்களானால், நாங்கள் சம்மதித்து,
We will consent to this on one condition, that you become circumcised like us—every one of your males.