தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 34:16 Genesis 34:16

உங்களுக்கு எங்கள் மகள்களைக் கொடுத்து, உங்கள் மகள்களை எங்களுக்குக் கொண்டு, உங்களோடு குடியிருந்து, ஒரே ஜனமாக இருப்போம்.

ஆதியாகமம் 34:16 · IRV

Then we will give you our daughters and take your daughters for ourselves. We will dwell among you and become one people.

Genesis 34:16 · BSB
ஆதியாகமம் 34 முழுவதும் வாசிக்க