தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 34:24 Genesis 34:24

அப்பொழுது ஏமோரின் பட்டணத்து வாசலில் புறப்பட்டுவரும் அனைவரும் அவனுடைய சொல்லையும், அவனுடைய மகனாகிய சீகேமின் சொல்லையும் கேட்டு, அவனுடைய பட்டணத்து வாசலில் புறப்பட்டுவரும் ஆண்மக்கள் அனைவரும் விருத்தசேதனம் செய்யப்பட்டார்கள்.

ஆதியாகமம் 34:24 · IRV

All the men who went out of the city gate listened to Hamor and his son Shechem, and every male of the city was circumcised.

Genesis 34:24 · BSB
ஆதியாகமம் 34 முழுவதும் வாசிக்க