ஆதியாகமம் 34:26 Genesis 34:26
ஏமோரையும், அவனுடைய மகன் சீகேமையும் பட்டயத்தால் கொன்று, சீகேமின் வீட்டிலிருந்த தீனாளை அழைத்துக்கொண்டு போய்விட்டார்கள்.
They killed Hamor and his son Shechem with their swords, took Dinah out of Shechem’s house, and went away.