ஆதியாகமம் 34:27 Genesis 34:27
மேலும், யாக்கோபின் மற்ற மகன்கள் வெட்டப்பட்டவர்களிடத்தில் வந்து, தங்கள் சகோதரியை அவர்கள் தீட்டுப்படுத்தினதற்காகப் பட்டணத்தைக் கொள்ளையிட்டு,
Jacob’s other sons came upon the slaughter and looted the city, because their sister had been defiled.