தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 34:3 Genesis 34:3

அவனுடைய மனம், யாக்கோபின் மகளாகிய தீனாள்மேல் பற்றுதலாயிருந்தது; அவன் அந்தப் பெண்ணை நேசித்து, அவளுடைய மனதிற்கு இன்பமாகப் பேசினான்.

ஆதியாகமம் 34:3 · IRV

And his soul was drawn to Dinah, the daughter of Jacob. He loved the young girl and spoke to her tenderly.

Genesis 34:3 · BSB
ஆதியாகமம் 34 முழுவதும் வாசிக்க