தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 34:5 Genesis 34:5

தன் மகளாகிய தீனாளை அவன் தீட்டுப்படுத்தினதை யாக்கோபு கேள்விப்பட்டபோது, அவனுடைய மகன்கள் அவனுடைய மந்தையினிடத்தில் வயல்வெளியிலே இருந்தார்கள்; அவர்கள் வரும்வரைக்கும் யாக்கோபு பேசாமலிருந்தான்.

ஆதியாகமம் 34:5 · IRV

Jacob heard that Shechem had defiled his daughter Dinah, but since his sons were with his livestock in the field, he remained silent about it until they returned.

Genesis 34:5 · BSB
ஆதியாகமம் 34 முழுவதும் வாசிக்க