தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 34:6 Genesis 34:6

அந்தநேரத்தில் சீகேமின் தகப்பனாகிய ஏமோர் புறப்பட்டு, யாக்கோபோடு பேசும்படி அவனிடத்திற்கு வந்தான்.

ஆதியாகமம் 34:6 · IRV

Meanwhile, Shechem’s father Hamor came to speak with Jacob.

Genesis 34:6 · BSB
ஆதியாகமம் 34 முழுவதும் வாசிக்க