ஆதியாகமம் 35:12 Genesis 35:12
நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் கொடுத்த தேசத்தை உனக்குக் கொடுப்பேன்; உனக்குப்பின் உன் சந்ததிக்கும் இந்த தேசத்தைக் கொடுப்பேன்” என்று சொல்லி,
The land that I gave to Abraham and Isaac I will give to you, and I will give this land to your descendants after you.”