ஆதியாகமம் 35:18 Genesis 35:18
மரணகாலத்தில் அவளுடைய உயிர் பிரியும்போது, அவள் அவனுக்கு பெனொனி என்று பெயரிட்டாள்; அவனுடைய தகப்பனோ, அவனுக்கு பென்யமீன் என்று பெயரிட்டான்.
And with her last breath—for she was dying—she named him Ben-oni. But his father called him Benjamin.