தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 35:2 Genesis 35:2

அப்பொழுது யாக்கோபு தன் வீட்டாரையும் அவனுடன் இருந்த மற்ற அனைவரையும் நோக்கி: “உங்களிடத்தில் இருக்கிற அந்நிய தெய்வங்களை விலக்கிப்போட்டு, உங்களைச் சுத்தம்செய்துகொண்டு, உங்கள் ஆடைகளை மாற்றுங்கள்”.

ஆதியாகமம் 35:2 · IRV

So Jacob told his household and all who were with him, “Get rid of the foreign gods that are among you. Purify yourselves and change your garments.

Genesis 35:2 · BSB
ஆதியாகமம் 35 முழுவதும் வாசிக்க