ஆதியாகமம் 35:29 Genesis 35:29
உயிர்பிரிந்து இறந்து, தன் ஜனத்தாரோடு சேர்க்கப்பட்டான். அவனுடைய மகன்களாகிய ஏசாவும் யாக்கோபும் அவனை அடக்கம்செய்தார்கள்.
Then he breathed his last and died and was gathered to his people, old and full of years. And his sons Esau and Jacob buried him.