தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 35:4 Genesis 35:4

அப்பொழுது அவர்கள் தங்கள் கையில் இருந்த எல்லா அந்நிய தெய்வங்களையும், தங்கள் காதணிகளையும் யாக்கோபிடத்தில் கொடுத்தார்கள்; யாக்கோபு அவைகளை சீகேம் ஊர் அருகே இருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழே புதைத்துப்போட்டான்.

ஆதியாகமம் 35:4 · IRV

So they gave Jacob all their foreign gods and all their earrings, and Jacob buried them under the oak near Shechem.

Genesis 35:4 · BSB
ஆதியாகமம் 35 முழுவதும் வாசிக்க