தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 35:8 Genesis 35:8

ரெபெக்காளின் தாதியாகிய தெபொராள் இறந்து, பெத்தேலுக்குச் சமீபமாயிருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழ் அடக்கம் செய்யப்பட்டாள்; அதற்கு அல்லோன்பாகூத் என்னும் பெயர் உண்டானது.

ஆதியாகமம் 35:8 · IRV

Now Deborah, Rebekah’s nurse, died and was buried under the oak below Bethel. So Jacob named it Allon-bachuth.

Genesis 35:8 · BSB
ஆதியாகமம் 35 முழுவதும் வாசிக்க