தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 36:10 Genesis 36:10

ஏசாவின் மகன்களுடைய பெயர்களாவன: ஏசாவின் மனைவியாகிய ஆதாளுடைய மகனுக்கு எலிப்பாஸ் என்று பெயர்; ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்துடைய மகனுக்கு ரெகுவேல் என்று பெயர்.

ஆதியாகமம் 36:10 · IRV

These are the names of Esau’s sons: Eliphaz son of Esau’s wife Adah, and Reuel son of Esau’s wife Basemath.

Genesis 36:10 · BSB
ஆதியாகமம் 36 முழுவதும் வாசிக்க