தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 36:14 Genesis 36:14

சிபியோனின் மகளும் ஆனாகின் மகளுமான அகோலிபாமாள் என்கிற ஏசாவின் மனைவி எயூஷ், யாலாம், கோராகு என்னும் மகன்களையும் ஏசாவுக்குப் பெற்றெடுத்தாள்.

ஆதியாகமம் 36:14 · IRV

These are the sons of Esau’s wife Oholibamah (daughter of Anah and granddaughter of Zibeon) whom she bore to Esau: Jeush, Jalam, and Korah.

Genesis 36:14 · BSB
ஆதியாகமம் 36 முழுவதும் வாசிக்க