தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 36:18 Genesis 36:18

ஏசாவின் மனைவியாகிய அகோலிபாமாளின் மகன்கள் எயூஷ் பிரபு, யாலாம் பிரபு, கோராகு பிரபு என்பவர்கள்; இவர்கள் ஆனாகின் மகளும் ஏசாவுடைய மனைவியுமாகிய அகோலிபாமாளின் சந்ததியாயிருந்த பிரபுக்கள்.

ஆதியாகமம் 36:18 · IRV

These are the sons of Esau’s wife Oholibamah: Chiefs Jeush, Jalam, and Korah. They are the chiefs descended from Esau’s wife Oholibamah, the daughter of Anah.

Genesis 36:18 · BSB
ஆதியாகமம் 36 முழுவதும் வாசிக்க