ஆதியாகமம் 36:30 Genesis 36:30
திஷோன் பிரபு, ஏத்சேர் பிரபு, திஷான் பிரபு என்பவர்கள்; இவர்களே சேயீர் தேசத்திலே தங்கள் தங்கள் இடங்களில் இருந்த ஓரியர் சந்ததியான பிரபுக்கள்.
Dishon, Ezer, and Dishan. They are the chiefs of the Horites, according to their divisions in the land of Seir.