தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 36:35 Genesis 36:35

ஊஷாம் இறந்தபின், மோவாபின் நாட்டிலே மீதியானியர்களை முறியடித்த பேதாதின் மகனாகிய ஆதாத் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்; அவனுடைய பட்டணத்திற்கு ஆவீத் என்று பெயர்.

ஆதியாகமம் 36:35 · IRV

When Husham died, Hadad son of Bedad, who defeated Midian in the country of Moab, reigned in his place. And the name of his city was Avith.

Genesis 36:35 · BSB
ஆதியாகமம் 36 முழுவதும் வாசிக்க