தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 36:43 Genesis 36:43

மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு; இவர்களே தங்கள் சொந்தமான தேசத்திலே பற்பல இடங்களில் குடியிருந்த ஏதோம் சந்ததிப் பிரபுக்கள்; இந்த ஏதோமியருக்குத் தகப்பன் ஏசா.

ஆதியாகமம் 36:43 · IRV

Magdiel, and Iram. These were the chiefs of Edom, according to their settlements in the land they possessed. Esau was the father of the Edomites.

Genesis 36:43 · BSB
ஆதியாகமம் 36 முழுவதும் வாசிக்க