தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 37:13 Genesis 37:13

அப்பொழுது இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: “உன் சகோதரர்கள் சீகேமிலே ஆடுகளை மேய்க்கிறார்கள் அல்லவா? உன்னை அவர்களிடத்திற்கு அனுப்பப் போகிறேன், வா” என்றான். அவன்: “இதோ, போகிறேன்” என்றான்.

ஆதியாகமம் 37:13 · IRV

Israel said to him, “Are not your brothers pasturing the flocks at Shechem? Get ready; I am sending you to them.” “I am ready,” Joseph replied.

Genesis 37:13 · BSB
ஆதியாகமம் 37 முழுவதும் வாசிக்க