தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 37:15 Genesis 37:15

அப்பொழுது ஒரு மனிதன் அவன் வெளியிலே அலைந்து திரிவதைக் கண்டு, “என்ன தேடுகிறாய்”? என்று அவனைக் கேட்டான்.

ஆதியாகமம் 37:15 · IRV

a man found him wandering in the field and asked, “What are you looking for?”

Genesis 37:15 · BSB
ஆதியாகமம் 37 முழுவதும் வாசிக்க