தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 37:21 Genesis 37:21

ரூபன் அதைக்கேட்டு, அவனை அவர்களுடைய கைக்குத் தப்புவித்து, அவனை அவனுடைய தகப்பனிடத்திற்குத் திரும்பவும் கொண்டுபோக மனதுள்ளவனாகி,

ஆதியாகமம் 37:21 · IRV

When Reuben heard this, he tried to rescue Joseph from their hands. “Let us not take his life,” he said.

Genesis 37:21 · BSB
ஆதியாகமம் 37 முழுவதும் வாசிக்க