தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 37:27 Genesis 37:27

அவனை இந்த இஸ்மவேலருக்கு விற்றுப்போடுவோம் வாருங்கள்; நமது கை அவன்மேல் படாமலிருப்பதாக; அவன் நம்முடைய சகோதரனும் நம்முடைய சரீரமாக இருக்கிறானே” என்றான். அவனுடைய சகோதரர்கள் அவன் சொல்லுக்கு சம்மதித்தார்கள்.

ஆதியாகமம் 37:27 · IRV

Come, let us sell him to the Ishmaelites and not lay a hand on him; for he is our brother, our own flesh.” And they agreed.

Genesis 37:27 · BSB
ஆதியாகமம் 37 முழுவதும் வாசிக்க