தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 37:4 Genesis 37:4

அவனுடைய சகோதரர்கள் எல்லோரையும்விட அவனைத் தங்கள் தகப்பன் அதிகமாக நேசிக்கிறதை அவனுடைய சகோதரர்கள் கண்டபோது, அவனோடு ஆதரவாகப் பேசாமல் அவனைப் பகைத்தார்கள்.

ஆதியாகமம் 37:4 · IRV

When Joseph’s brothers saw that their father loved him more than any of them, they hated him and could not speak a kind word to him.

Genesis 37:4 · BSB
ஆதியாகமம் 37 முழுவதும் வாசிக்க