ஆதியாகமம் 37:5 Genesis 37:5
யோசேப்பு ஒரு கனவு கண்டு, அதைத் தன் சகோதரர்களுக்குத் தெரிவித்தான்; அதனால் அவனை இன்னும் அதிகமாகப் பகைத்தார்கள்.
Then Joseph had a dream, and when he told it to his brothers, they hated him even more.