தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 37:9 Genesis 37:9

அவன் வேறொரு கனவு கண்டு, தன் சகோதரர்களை நோக்கி: “நான் இன்னும் ஒரு கனவைக் கண்டேன்; சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்கினது” என்றான்.

ஆதியாகமம் 37:9 · IRV

Then Joseph had another dream and told it to his brothers. “Look,” he said, “I had another dream, and this time the sun and moon and eleven stars were bowing down to me.”

Genesis 37:9 · BSB
ஆதியாகமம் 37 முழுவதும் வாசிக்க