தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 38:16 Genesis 38:16

அந்த வழியாக அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல்: “நான் உன்னிடத்தில் சேர வருவாயா” என்றான்; அதற்கு அவள்: “நீர் என்னிடத்தில் சேருவதற்கு, எனக்கு என்ன தருவீர்” என்றாள்.

ஆதியாகமம் 38:16 · IRV

Not realizing that she was his daughter-in-law, he went over to her and said, “Come now, let me sleep with you.” “What will you give me for sleeping with you?” she inquired.

Genesis 38:16 · BSB
ஆதியாகமம் 38 முழுவதும் வாசிக்க