ஆதியாகமம் 38:2 Genesis 38:2
அங்கே யூதா, சூவா என்னும் பேருள்ள ஒரு கானானியனுடைய மகளைக் கண்டு, அவளைத் திருமணம்செய்து, அவளோடு உறவுகொண்டான்.
There Judah saw the daughter of a Canaanite man named Shua, and he took her as a wife and slept with her.