தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 38:22 Genesis 38:22

அவன் யூதாவினிடத்தில் திரும்பி வந்து: “அவளைக் காணவில்லை, அங்கே விலைமாது இல்லையென்று அந்த இடத்து மனிதர்களும் சொல்லுகிறார்கள்” என்றான்.

ஆதியாகமம் 38:22 · IRV

So Hirah returned to Judah and said, “I could not find her, and furthermore, the men of that place said, ‘No shrine prostitute has been here.’”

Genesis 38:22 · BSB
ஆதியாகமம் 38 முழுவதும் வாசிக்க