தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 38:23 Genesis 38:23

அப்பொழுது யூதா: “இதோ, இந்த ஆட்டுக்குட்டியை அனுப்பினேன், நீ அவளைக் காணவில்லை; நமக்கு வெட்கம் உண்டாகாதபடி, அவள் அதைக் கொண்டுபோனால் போகட்டும்” என்றான்.

ஆதியாகமம் 38:23 · IRV

“Let her keep the items,” Judah replied. “Otherwise we will become a laughingstock. After all, I did send her this young goat, but you could not find her.”

Genesis 38:23 · BSB
ஆதியாகமம் 38 முழுவதும் வாசிக்க